Pages

Avana Pathi

Avana Pathi-Avan Ivan




                                                          Song: Avana Pathi
                                                          Movie: Avan Ivan
                                                          Music: Yuvan Shankar Raja
                                                          Lyrics: Na.Muthu Kumar
                                                          Singers: T L Maharajan, Sathyan


Pallavi

Avana pathi naan paada poren
ivana pathi naan paada poren
avanum sari illa
ivanum thaan sari illa
evana thaaan naan ippo paada poren ???

Oora pathi naan paada poren
urava pathi naan paada poren
oorum sari illa
uravum thaan sari illa
yaara thaan naan ippo paada poren ???

Kaattil vaazhntha mirugam thaan naama
andha nenaippil aatta thaan puli thinna
puliya thaan kattaana mithikkuthunga


Kaattu kugayil naam vaazhntha kaalam
nenjil irundhu theep-p-andham thaan yendhi
eppodhum thaniyaaga thurathu-thunga

Charanam 1

Manusa payalin rathathil nirpathu
unakenna theriyum
neeraga theriyum
neeraa adhu ?
aaraga odum neruppe adhu
udhiram ulle thaan ullathenna

Pazhiyirukkum Valiyirukkum
theriyukkum andha vettai gunam irukkum
kalavirukkum ulavirukkum
kolayirukkum konjam karunayum irukkum


Charanam 2

Kobathil sila neram saanthathil sila neram
thindadum nenjathin marmam enna
sathangal aanalum mounangal aanalum
ellame ondre thaan veraa enna ?

Mei ellam poi aaga, poi ellam mei aaga
meyyaga mei poyyin marmam enna
mei ellam mei illai, poi ellam poi illai
mei mei mei poi poi poi meyya enna ?

Kan rendil dhinam thondrum kaatchi ellam
kan vittu veliyerum marmam enna
kan rendum unadhillai adhan kaatchi unadhillai
ariyadha mada nenjil mayakkam enna

Idhu kaattil dhinam paarkum saambal ellam
idhayathil yeradha marmam enna
malarnthaalum uthirnthalum madi yendhum manalaaga
manam vaangum oru thedal kondaal enna

Uyirukku uyirodu bandham enna
uyir vaazhnthu adhai neeyum unardhaal enna
uyir vaazhkkai nilaiyaamai marmam enna
nilaiyaamai ninaiyaamai kondaal enna

Eesal pol vaazhthalum eesan thaan serndhu
thoosaagi thoolaagum marmam enna
sirithaga varainthaalum perithaaga varainthalum
poojiyathil perusellam mathippa enna ?

Avanaaga irunthaalum ivanaaga irunthaalum
evanaaga irunthaalum irudhi enna ?

Pichai thaan yeduthaalum perarasan aanaalum
puzhuvukku irai aavaan verey enna ??

Listen to song below:


தமிழ்:
பல்லவி

அவன பத்தி நான் பாட போரேன்

இவன பத்தி நான் பாட போரேன்
அவனும் சரி இல்ல
இவனும் தான் சரி இல்ல
எவன தான் நான் இப்போ பாட போரேன் ???

ஊர பத்தி நான் பாட போரேன்
உரவ பத்தி நான் பாட போரேன்
ஊரும் சரி இல்ல
உரவும் தான் சரி இல்ல
யார தான் நான் இப்போ பாட போரேன்???

காட்டில் வாழ்ந்த மிருகம் தான் நாம
அந்த நெனப்பில் ஆட்ட தான் புலி தின்ன
புலிய தான் கட்டான மிதிக்குதுங்க

காட்டு குகயில் நாம் வாழ்ந்த காலம்
நெஞ்சில் இருந்து தீப்பந்தம் தான் ஏந்தி
எப்போதும் தனியாக துரத்துங்க

சரணம் 1

மனுச பயலின் ரத்ததில் இருப்பது
உனகென்ன தெரியும்
நீராக தெரியும்
நீரா அது ?
ஆராக ஒடும் நெருப்பே அது
உதிரம் உள்ளே தான் உள்ளதென்ன

பழியிருக்கும் வலியிருக்கும்
வெரியுக்கும் அந்த வேட்டை குணம் இருக்கும்
களவிருக்கும் உளவிருக்கும்
கொலயிருக்கும் கொஞ்சம் கருணையும் இருக்கும்


சரணம் 2

கோபத்தில் சில நேரம் சாந்தத்தில் சில நேரம்
திண்டாடும் நெஞ்சத்தின் மர்மம் என்ன
சத்தங்கள் ஆனாலும் மௌனங்கள் ஆனாலும்
எல்லாமே ஒன்றே தான் வேரா என்ன ?

மெய் எல்லாம் பொய் ஆக, பொய் எல்லாம் மெய் ஆக
மெய்யாக மெய் பொய்யின் மர்மம் என்ன
மெய் எல்லாம் மெய் இல்லை, பொய் எல்லாம் பொய் இல்லை
மெய் மெய் மெய் பொய் பொய் பொய் மெய்யா என்ன ?

கண் ரெண்டில் தினம் தோன்றும் காட்சி எல்லாம்
கண் விட்டு வெளியேரும் மர்மம் என்ன
கண் ரெண்டும் உனதில்லை அதன் காட்சி உனதில்லை
அரியாத மட நெஞ்சில் மயக்கம் என்ன??

இது காட்டில் தினம் பார்க்கும் சாம்பல் எல்லாம்
இதயத்தில் ஏராத மர்மம் என்ன
மலர்ந்தாலும் உதிர்ந்தாலும் மடி ஏந்தும் மனலாக
மனம் வாங்கும் ஒரு தேடல் கொண்டால் என்ன??

உயிருக்கு உயிரோடு பந்தம் என்ன?
உயிர் வாழ்ந்து அதை நீயும் உணர்தால் என்ன
உயிர் வாழ்க்கை நிலையாமை மர்மம் என்ன
நிலையாமை நினையாமை கொண்டால் என்ன??

ஈசல் போல் வாழ்தாலும் ஈசன் தான் சேர்ந்து
தூசாகி தூலாகும் மர்மம் என்ன
சிரிதாக வரைந்தாலும் பெரிதாக வரைந்தாலும்
பூஜியத்தில் பெருசெல்லாம் மதிப்பா என்ன ?

அவனாக இருந்தாலும் இவனாக இருந்தாலும்
எவனாக இருந்தாலும் இறுதி என்ன ?

பிச்சை தான் எடுத்தாலும் பேரரசன் ஆனாலும்
புழுவுக்கு இரை ஆவான் வேரே என்ன ??

0 comments:

Post a Comment